Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களினதும் பெண்களினதும் புணர்ச்சிப் பரவசநிலை(Climax)

கலவியில் ஈடுபட்டு கலவி சுகத்தின் உச்சகட்ட நிலையை அடைவதை புணர்ச்சிப் பரவசநிலை அல்லது கிளைமக்ஸ் என்பர். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் கலவியில் ஈடுபடும் போது ஏற்படும் பொதுவான நிலையமையாகும். 

கணவன் மனைவி கலவியில் ஈடுபடும் போது ஒருவர் மாத்திரம் உச்சகட்டத்தை அடைந்ததும் மற்றவர் பற்றி கவலைப்படாமல், அல்லது அவர் உச்சகட்டம் அடைவதற்கு தன்னால் ஆன உதவிகளை செய்யாது அடுத்த வேலையைப் பார்க்கக் செல்வது நல்லதல்ல. இது பின்னாலில் உறவில் விரிசல் ஏற்பட வழிவகுக்கும்.

ஆண்கள் உடலுறவில் உச்சகட்டத்தை அடையும் போது விந்தினை வெளியேற்றிய வண்ணம் ஆழமாக மூச்சை வெளியிடுவார்கள். பெண்கள் உச்சகட்டத்தை அடையும் போது சுகத்தில் முணங்குவார்கள்(Moaning), அவளது அடிவயிற்றுப் பகுதியும் உடலும் உதறும்.

Nude Tamil Men

ஆண்களுக்கு சிறுநீர் வெளிவருவதும், விந்து வெளிவருவதும் ஆண்குறியில் உள்ள ஒரே துளையில் இருந்து தான். ஆனால் பெண்களுக்கு சிறுநீர் வெளியேற தனியாகவும், புணர்வர்தற்க(யோனித்துவாரம்) தனியாகவும் பெண்குறியில் துளை உள்ளது. ஆக மொத்தம் பெண்களுக்கு சிறு நீர் துவாரம், யோனி, ஆசனவாய் என மூன்று துளைகள் உள்ளன.

Anatomy of Vagina - Female Sex Organ

ஆண்கள் உச்சகட்டமடையும் போது விந்து வெளியேற்றுவது போல பெண்கள் உச்சகட்டமடையும் போது பெண்குறியில் இருந்து பால்(Milky in colour) போன்ற திரவத்தை சிறிதளவு வெளியேற்றுவார்கள்(Prostate இல் இருந்து), அல்லது சிறுநீர் பையில்(Bladder​) இருந்து நிறமற்ற திரவத்தை அதிகமாக வெளியேற்றுவார்கள்.

Aangalin Mathananeer - Precum of Men

ஆண்கள் கிளர்ச்சியடையும் போது Precum(மதன நீர்) வருவது போல(பிசின் போன்ற நிறமற்ற திரவம்) பெண்கள் கிளர்ச்சியடையும் போதும்  புணர்புழையின் (யோனி, Vagina) சுற்றுச்சுவர்களில் உள்ள சில சுரப்பிகளின் செயலால் அது நனையும்(ஈரமாகும்).

How to Satisfy Men in Sex
 ஆண்களை பாலியல் ரீதியாக முழுமையாக திருப்திபடுத்துவது எப்படி?

Men First Night Preparetion Guide in Tamil

அதனை மதன நீர் என்பர். மதன நீர் என்பது வேறு உச்சகட்டம் (Orgasm) என்பது வேறு. எல்லா பெண்களுக்கும் செக்ஸ் உணர்வு தூண்டப்படும் போது Lubrication(உராய்வு நீக்கி) இக்காக இயற்கையாகவே பெண்குறியில் சுரக்கும் நீர் தான் மதன நீர். பெண்களின் மதன நீரின் சுவை நுங்கு(Nungu, Palmyra Palm or Ice Apple) போல இருக்கும் என்பர். அதே போல ஆண்களின் விந்து(கஞ்சி) இளநீரின்(King Coconut) சுவையில் இருக்கும் என்பர்.

Men in their First Night - Muthal Iravu - Tamil

கலவியில் ஈடுபடும் போது பெண்களுக்கு சிறுநீர் வெளிவருமா?

உடலுறவு கொள்ளும் போது, பெண்ணுக்கு வருவது போல இருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை மீறி, சீறிக் கொண்டு சிறுநீர் வெளிவரும். இதனை பெண்ணின் வெளியேற்றமாக(Female Ejaculation) கருதலாம். 

இதில் சிறுநீரும்(Urine), a Substance from the Skene's Glands(உடலுறவின் போது யோனியினை ஈரலிப்பாக வைத்திருக்க உருவாகும் ஒரு திரவம்/மதன நீர்) கலந்திருக்கும். 

Woman Ejaculation - Squirting

கணவன் முன் தன் கட்டுப்பாட்டை மீறி வெளியேற்றியதை எதிர்பார்த்திராத பெண் அதனை அவமானப்பட வேண்டிய விடையமாக நினைக்கக் கூடும்.

Squirting Orgasm

ஆனால் இது அவமானப்பட வேண்டிய விடையம் இல்லை, கணவன் பெருமைப்பட வேண்டிய விடையம் என்பதை ஆண்கள் புரிய வைக்க வேண்டும். ஏன் என்றால், இந்த உலகில் உள்ள சில பெண்களே இதனை அனுபவித்திருப்பார்கள். அந்தளவுக்கு கட்டிலில் திருப்தியடையாத பெண்கள் ஏராளம். ஒரு பெண்ணை கணவன் முழுமையாக கலவியில் திருப்தியடைய வைத்து உச்சத்துக்கு அழைத்துச் செல்லும் போதே இவ்வாறான அபூர்வ நிகழ்வுகள் நிகழும்.

How to make women Squirt - Squirting Orgasm

இவ்வாறு கிளைமக்ஸை நெருங்கும் போது வெளியேறும் சிறுநீரின் அளவைக் குறைக்க விரும்பும் பெண்கள் கலவியில் ஈடுபட முன்னர் சிறுநீர் கழிப்பது நல்லது. ஆண்களும் கலவியில் ஈடுபட முன்னர் சிறுநீர் கழிப்பதன் மூலம் கலவியில் ஈடுபட்ட பின்னர் ஏற்படும் சில அசெளகரியங்களை(உதாரணம்: அடிவயிற்றில் வலி) குறைக்கலாம்.

பெண்களுக்கு வருவது போல(Ejaculation) இருக்கும் போது கணவனிடம் கூற மறக்கக் கூடாது. புண்டையில் வாய் வைத்து வாய் வேலை செய்யும் போது உணர்ச்சி மிகுதியால் வெளிவரும் மதன நீரை(Like Men Precum, it is for lubrication) அருந்த/சுவைக்க, உச்சகட்டமடையும் போது பெண்களுக்கு வெளியேறும் திரவத்தை, அதாவது Female Ejaculation (FE) or Squirting (SQ) யை அருந்த, அல்லது அதில் தம்மை நனைத்துக் கொள்ள எல்லா ஆண்களுக்கும் பிடிக்காது. ஆகவே மனைவி தனக்கு வருவது போல இருந்தால் அதனை முன் கூட்டியே கணவனிடம் சொல்ல வேண்டும். பெண்களுக்கு தமது Ejaculation இல், கணவன் தன்னை அபிஷேகம் செய்து கொள்வதைப் பார்க்க பிடிக்கும்.

Ejaculation of Donny Write

ஆண்களுக்கு வருவது போல(Ejaculation) இருக்கும் போது மனைவியிடம் கூற மறக்கக் கூடாது. சில பெண்களுக்கு ஆண்களின் விந்தினை ருசிபார்க்க பிடிக்கும். சிலருக்கு அதில் தம்மை நனைக்கப் பிடிக்கும்.


உங்களுக்குத் தெரியுமா?

புணர்ச்சிப் பரவசநிலை (Orgasm) அல்லது பாலின்ப உச்சி (Sexual climax) என்பது நெடிய பாலுணர்வுத் தூண்டலின்பின் ஏற்படும் உடல், உளவியல் (Psychology), மற்றும் மெய்ப்பாடு (Emotion) நிலையிலான நிறைவளிக்கும் தூண்டற்பேற்றைக் குறிக்கும். இது நிகழும்போது விந்து தள்ளல், மேனி சிவத்தல், மற்றும் தானாயியங்கும் தசைச்சுருக்கங்கள் (Spasms) ஆகிய உடலியல் விளைவுகள் ஏற்படுகின்றன.

ஆண்களும் பெண்களும் இவ்வுணர்வைப் பெறுகின்றனர். இருப்பினும் பெருமகிழுணர்வு (Euphoria), கீழ் இடுப்புத் தசைகளுக்குக் கூடுதல் குருதியோட்டம், ஒழுங்குடனான (Rhythmic) இடுப்புத் தசைச் சுருக்கங்கள், புரோலாக்டின் சுரப்பதால் ஏற்படும் அயர்வு உணர்வு போன்ற சில பொதுவான விளைவுகளைத் தவிர பல வகைகளில் இருபாலரிலும் மாறுபட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

மனிதரில் ஆண்பாலரில் புணர்ச்சிப் பரவசநிலையின்போது சுக்கியம் (Prostate), சிறுநீர்வழி (Urethra), மற்றும் ஆண்குறியின் அடிப்பகுதி தசைகள் ஆகியவற்றின் விரைவான, ஓரிசைவுடனான, சுருக்கங்கள் ஏற்படும். பெரும்பாலும் இதே வேளையில் விந்துப் பாய்மம் (Semen) ஆண்குறி வழியாக சுற்றிழுப்பசைவு (Peristalsis) முறையில் மிகுந்த அழுத்தத்துடன் வெளியேற்றப்படுகிறது. ஒரு பரவசநிலை நிகழ்விற்குப்பின் ஒரு விலக்கு வரம்பு (Refractory period) உண்டு. இக்கால வரம்பிற்குள் மற்றொரு பரவசநிலை ஏற்படாது. இருப்பினும், இக்காலவரம்பு ஒருவரின் வயது, மற்றும் தன்னியல்பைப் பொருத்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான அளவிலிருந்து அரை நாள் வரை மாறுபடலாம்.

பெண்களில் பரவசநிலைக்கு முன்பு புணர்புழையின் (யோனி, Vagina) சுற்றுச்சுவர் சில சுரப்பிகளின் செயலால் நனையும். கூடவே, கூடுதல் குருதியோட்டம் காரணமாக பெண்குறியின் (Clitoris) மென்திசுக்களில் குருதி தங்குவதன்மூலம் அது விரிவடைகிறது. சில பெண்களில் உடல் நெடுகிலும் மேல்தோலிற்குக் கூடுதல் குருதி பாய்வதால் நாணம் அடைவது போன்று மேனி சிவக்கிறது. பரவசநிலை அண்மிக்கும்போது பெண்குறி அதன் முகப்பு மூடியின்கீழ் (Clitoral hood) சென்று உள்வாங்கிவிடுகிறது. மேலும், சிற்றுதடுகள் (Labia Minora) இருண்டுவிடுகின்றன. பரவசநிலை மேலும் நெருங்குகையில், புணர்புழை 30 விழுக்காடு வரை சுருங்குவதாலும், பெண்குறியின் திசுக்கள் உள்வருதலாலும் பெரிதும் அடைபட்டுப்போய் ஆண்குறியைக் கவ்விக் கொள்கிறது. அதன் பின் கருப்பை (Uterus) தசைகள் சுருக்கம் காண்கின்றன. முழுமையான பரவசநிலையின்போது கருப்பை, புணர்புழை, மற்றும் கீழிடுப்புத்தசைகள் (Pelvic muscles) ஆகியவை ஓரிசைவுடன் சுருங்கி விரிகின்றன. ஆண்களைப்போலன்றி பெண்களால் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடுத்து தொடர்ந்து சிறிய இடைவெளிகளில் பல பரவசநிலைகளைப் பெற முடியும்.

ஆண்களுக்கும் மதன நீர் வருமா?

ஆண்களுக்கும் மதன நீர் ஆண்குறியில் இருந்து வெளிவரும். அதனை Precum என ஆங்கிலத்தில் அழைப்பர். இது நிறமற்ற பிசின் போன்ற திரவமாக இருக்கும். உடலுறவு கொள்ளும் போது உராய்வு நீக்கியாக அது தொழிற்படும். சில ஆண்களுக்கும் சிறு  துளியவும், சில ஆண்களுக்கு கரண்டி நிறையும் அளவுக்கும் மதன நீர் வெளிவரும். 

Men Precum

ஆனால் அநேகமாக ஆண்கள் அவர்களின் வாழ் நாளில் ஒரு தடவை கூட மதன நீர் அவர்களின் ஆண்குறியில் இருந்து வெளியில் வருவதைப் பார்த்திருக்க மாட்டார்கள்.

குண்டியடிக்கும் போது, தனது குண்டியினுள் பூளை(ஆண்குறி) வாங்கும் ஆணுக்கு, அவனது G-Spot தூண்டப்பட்டுக் கூட உணர்ச்சி மிகுதியால் Precum(நிறமற்ற பிசின் போன்ற திரவம்) அல்லது வெள்ளை நிறப் பால் போன்ற விந்துப் பாய்மம்(Semen without sperms) வெளியேறலாம். 

Men Precum - G-Spot got stimulated while having Anal Sex

முஸ்லிம் ஆண்கள் விந்து(Sperm/Semen) வெளிப்பட்டால் கட்டாயம் குளிக்க வேண்டும். ஆனால் "மதீ"(மதன நீர்) என்ற நீர் வெளியானால் குளிப்பு கடமை கிடையாது. மதீ என்பது ஆசையின் உச்சக் கட்டத்தில் விந்து வெளிப்படுவதற்கு முன் கசியக் கூடிய நீராகும். இந்த மதீ வெளியானால் பிறப்பு உறுப்பைக் கழுவிக்கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ள வேண்டும் (குளிக்க வேண்டியதில்லை).

ஒரு முறை விந்து வெளியேற்றிய பின்னர் எவ்வளவு நேரத்தின் பின்னர் ஒரு ஆண் இன்னொரு Round இக்குத் தயார் ஆகலாம்?

பெண்களால் ஒரு தடவை உடலுறவு கொள்ளும் போது பல முறை கிளைமக்ஸை அடைய முடியும். ஒரு பெண் உச்சகட்டமடைந்த நடுத்த நொடி கூட அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகலாம், ஆனால் ஆண்களுக்கு இந்த Refractory Period(கலவியில் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாக தேவைப்படும் காலம்) ஆளுக்கு ஆள் வேறுபடும். சிலருக்கு சில நிமிடங்கள் எடுக்கும். சிலருக்கு மணித்தியாலக் கணக்கிலும் நேரம் எடுக்கும். சிலருக்கும் 24 மணித்தியாலத்திற்கு மேலும் நேரம் எடுக்கும். இதனை சுய பரிசோதனை(கை அடித்தல்) மூலமே ஆண்களால் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு நாளுக்கு அநேகமான ஆண்களுக்கு 1 அல்லது 2 முறையே சுய இன்பம் செய்து அல்லது கலவியில் ஈடுபட்ட்டு விந்து வெளியேற்ற முடியும். ஆனால் சில ஆண்களுக்கு அவர்களின் உடல் வலிமை(பரம்பரை சார்ந்தது) மற்றும் Sex Drive(கலவியில் ஈடுபடுவதற்கான விருப்பம்/ஆசை/உந்துதல்) காரணமாக ஒரு நாளுக்கு இரண்டு தடவைக்கு மேல் சுய இன்பம் செய்து அல்லது கலவியில் ஈடுபட்டு விந்து வெளியேற்ற முடியும். ஒரு நாளைக்கு அளவுக்கதிகமாக சுய இன்பம்/கலவியில் ஈடுபடும் போது ஆண்குறியில் வலி அதிகமாகும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு! உங்களுக்கு இருக்கிறது ஒரே ஒரு சுன்னி! அவதானமாக செயற்படவும்.

ஆண்களுக்கு ஏன் சுன்னி முடி காடு போல அடர்த்தியாக இருக்க வேண்டும்?

ஆண்குறியைச் சூழ உள்ள முடி ஆண்குறிக்கு ஒரு பஞ்சு மெத்தை போல பாதுகாப்பைக் கொடுப்பதுடன், கலவியில் போது பெண்ணை சீக்கிரம் உச்சமடையச் செய்ய ஆண்களுக்கு உதவுகிறது.



Missionary Position இல் ஓக்கும் போது ஆண்களின் அடிவயிறும், சுன்னி முடியும், பெண்குறியில் இருக்கும் பருப்பை(கிளிட்டோரிஸ்) பட்டும் படாமல் தொட்டு, தேய்த்துத் தடவிக் கொடுக்கும். இதன் மூலம் பெண்ணுக்கு அதிக கிளர்ச்சி ஏற்படும்.

கலவியில் ஈடுபட்டு அல்லது சுய இனபம் செய்து உச்சகட்டத்தை நெருங்கும் போது ஆண்கள் ஆழமாக, வேகமாக, சத்தமாக மூச்சு விடுவர். அதே நேரம் பெண்கள் முனங்குவார்கள்.


ஆண்கள் விந்து வெளியேற்றும் போது எப்படி சத்தம் போடுவர்? விந்து வெளியேறும் நிலையில் ஆண்கள் எப்படி சுகத்தில் முனங்குவர்?

"ஸ்ஸ்... ஆஆ.. ஆ.. ஆ" என்ற ஆண்கள் சத்தத்துடன் விந்து வெளியேற்றுவர்.

Men Climax Moment - How Men Ejaculate
 


How Men Reach Climax in Sex

குறிப்பு: விந்து வெளியேற்றிய பின்னர் ஆண்களை முத்த மழையில் நனைப்பதன் மூலம் அவர்களை மேலும் மகிழ்ச்சிப்படுத்தலாம்.

Hot Men Undress

Beauty of Men Nude Body

Keywords: Female Ejaculation in Tamil, Female Ejaculation(வெளிப்படுத்துதல்), பெண்களுக்கு கலவியின் போது மதன நீர் வருமா? பெண்களுக்கு மதன நீர் வருவது உண்மையா? பெண்களுக்கு மனீ (மதன நீர்) வெளியானால் என்ன செய்ய வேண்டும்? பெண்களின் மதன நீர் மஞ்சள் நிறத்தில் இருக்குமா? Female Orgasm, Squirt, Male Orgasm, மதீ (மதன நீர்), Can Women Ejaculate?, How Long Does a Guy Have to Wait for Round 2? சுகத்தில் துடிக்கும் ஆண்கள், கலவி சுகம், ஓக்கும் சுகம், காதல் சுகம், கை அடிக்கும் சுகம், விரல் போடும் சுகம்,

Comments

Popular posts from this blog

முதல் இரவில் நடப்பது என்ன?

என்ன தான் தொழில்நுட்பம் வானுயரத்திற்கு வளர்ந்தாலும் இன்றும் பல ஆண்களுக்கு முதலிரவில் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாது, என்பதே அப்பட்டமான உண்மை. இதற்கு மிக முக்கியமாக அவர்களுக்கு இருக்கும் சமூகத்தால் விதைக்கப்பட்ட ஒரு பயம் தான் காரணம். பிட்டுப் படம் பார்க்காத ஆண்கள் இருக்க முடியுமா என்று நீங்கள் கேட்கலாம், நிச்சயம் இருப்பார்கள். வயதுக்கு வந்த ஆண்கள் சுய இன்பம்  செய்வதையே இன்றும் இந்த சமூகம் தவறான விடையமாகவே(Tabooed Topic) பார்க்கிறது. அறிமுகத்தைத் தவிர்த்து(Skip Intro) நேரடியாக கதைக்குள் நுழைய இங்கே அழுத்தவும். அதனால் தான் ஒழுங்கான பாலியல் கல்வி இல்லாமையால் இன்றும் முதலிரவில் Lights off செய்ததும் என்ன நடக்கும்னு ஒரு வித யோசனையுடனும், ஒரு வித தயக்கத்துடனும் அந்த நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். Google இல் Sex Videos, Porn Videos என்று Type பண்ணக் கூட அவர்கள் கைகள் நடுங்கும். ஆபாச வீடியோக்கள் பார்க்காமல் இருப்பது நல்லது தான். அப்பத் தான் அந்த அனுபவம் புதுமையாக இருக்கும். அந்த விதத்தில் நீங்கள் அதிஷ்டசாலிகள் தான். அந்தக் காலத்தில் முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்கும், தாலி கட்ட

வயதுக்கு வந்தவர்களுக்கான பாலியல் கல்வி

கலவி அல்லது செக்ஸ் பற்றிய உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் முகமாக வயதுக்கு வந்த ஆண்களுக்கும் பெண்களுக்குமான அடிப்படை பாலியல் கல்வி. உங்கள் தேடலை இலகுவாக்க சமூகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் தமிழ் ஆபாச வார்த்தைகள், உடல் உறுப்புகள் தொடர்பான் தமிழ் வார்த்தைகள் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் புரிதலை மேலும் அதிகரிக்க பாலியல் காட்சிகள் அடங்கிய Photos, Videos, GIFs இணைக்கப்பட்டுள்ளன. இது வயது வந்தவர்களுக்கான தகவல் தளமாகும். இதனை 18 வயதுக்கு குறைந்தவர்கள் பார்வையிடுவது உகந்தது அல்ல. Following Posts are Suitable for Adult Men Only Last Updated on: 20/01/2024 1.  முதலிரவில் நடப்பது என்ன? 2.  செக்ஸ் பண்ணின பிறகு என்ன செய்ய வேண்டும்? 3.  ஆண்களினதும் பெண்களினதும் புணர்ச்சிப் பரவசநிலை(Climax) 4.  வயது வந்தவர்களுக்கான பாலியல் கல்வி - கலவியல் 5.  ஆண்கள் Condom அணிவது எப்படி? -  Video Guide 6.  ஆண்கள் கை அடிப்பது எப்படி? - Video Guide 7.  வாய்வழிப் பாலுறவு மேற்கொள்வது எப்படி? - Video Guide 8.  வலிக்காமல் சூத்தடிப்பது எப்படி? 9.  ஆண்களின் விந்து எப்படி இருக்கும்? 10.  முத்தம் கொடுப்பது எப்படி?

முதலிரவில் கன்னி கழிவது எப்படி?

முதல் இரவில் என்ன நடக்கும்? ஏது நடக்கும்? எப்படி நடக்கும்? முதலிரவில் செக்ஸ் பண்ணும் போது இரத்தம் வருமா? பெண்கள் கன்னி கழிவது எப்படி நடக்கும்? லைட் ஆப் பண்ணினதும் ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள என்ன செய்வாங்க? என்று புரியாமல் இருக்கும், அடிப்படை பாலியல் கல்வி கூட கிடைக்காத வயது வந்தவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையையும், தாம்பத்திய சுகத்தையும் அறிமுகம் செய்வதற்காக முதலிரவில் ஒரு கணவனுக்கு மனைவிக்கு முதல் முறை நடக்கும் சாந்தி முகூர்த்தத்தை ஒரு அனுபவக் கதை மூலம் பார்க்கலாம். இந்தப் பதிவானது வயது வந்தவர்களுக்கு(18+) மட்டுமே நான் புதிதாக திருமணமானவன் வயது 27, என் மனைவி அபிக்கு வயது 23 எங்கள் இருவருக்குமே முதலிரவு என்பது முழுக்க முழுக்க முதல் இரவு. அதாவது எனக்கு உடலுறவை பற்றி கேள்வி ஞானம் மட்டுமே. ஒருசில பிட் படங்களை பார்த்ததோடு சரி, பெரிதாக கையடிப்பது கூட இல்லை. என்னில் இருந்து வெளியாகும் ஒவ்வொரு சொட்டு விந்தும் என் மனைவி கூதியில் தான் விழவேண்டும் என்ற சுய கட்டுப்பாட்டுடன் ப்ரம்மச்சர்யம் காத்து வந்தேன். அவளும் அப்படியே காலேஜ் ஹாஸ்டலில் இருந்த போது சக மாணவிகளோடு சேர்ந்து ப்ளூ ஃபிலிம் பார்த்ததோடு